கண்டாந்தம் நட்சத்திரங்கள் மற்றும் அபிஜித் – நட்சத்திரம், என்றால் என்ன…?

கண்டாந்தம் என்றால்…? நீர் மற்றும் நெருப்பின் சந்திப்பு கண்டாந்தம் ஆகும். ராசி மண்டலத்தைச் சந்திரன் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வரும் காலத்தில் சில குறிப்பிட்ட ராசி – நட்சத்திரங்களில் சந்திரன் இருக்கும் போது ஒரு பிறப்பு (ஜனனம்)  நிகழ்ந்தால் அது அசுபமாக கருதப்படுகிறது. உஷ்ணகடிகை விஷகடிகை கண்டாந்தம் போன்றவை அத்தகைய காலங்களில் சில.   கண்டாந்த வேளைகளில் பிறந்தவர் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமின்றி அவரது பெற்றோர் உறவினரைக் கூட பாதிக்க வல்லது. கண்டாந்தரத்தில் பிறப்பு நிகழுமானால் அதற்குறிய பரிகார சாந்தி ஹோமங்கள் செய்து கொள்வது நல்லது. கண்டம் – அந்தம். என்ற இருவார்த்தைகள் சேர்ந்து உருவானது கண்டாந்தம்.   […]

Continue reading

தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்!

தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்!   எவ்வகை தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.   தானத்தின் அடையாளமாய் இருந்தவர் கர்ணன். இவர் வாழ்ந்த காலத்தில் தன் உயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தவர். தானம் என்பதை பற்றி உலகிற்குக் காட்டியவர் கர்ணன். தானம் செய்வது இறைவன் கர்ணன் நமக்குக் கொடுத்த மிக பெரிய வாய்ப்பு!   நாம் வாழும் நாட்களில் ரத்த தானம், கண் தானம், மற்றும் உடல் உறுப்பு தானம் என பல […]

Continue reading

சஷ்டி விரதம்: கடன் தொல்லை நீங்க, முருகன் அருள் கிடைக்க

சஷ்டி விரதம்!…   சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தான் பழமொழியாகும் (சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தவறானது). அதாவது, இந்த விரதம் இருந்தால் திருமணம் முடிந்த பெண்களின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருளாகும். குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு மிக சிறந்த விரதம் சஷ்டி விரதம் ஆகும். இந்த சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாக கருதப்படும் குழந்தைப்பேறு உட்பட அனைத்து […]

Continue reading

சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?

சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?   சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டா? ஒரு சொந்த வீட்டில் வாழ்வதென்பது மிக மிக தனி மகிழ்ச்சியை உண்டாகும். ஒரு எலி வலை என்றாலும் ஒரு தனி வலை வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் நமக்கு ஒரு சொந்த வீடு இருப்பது ஒரு மனநிறைவை தரக்கூடியதுதான். ஆனால் நம் சூழ்நிலை கராணத்தினால் சொந்த வீடு என்பது எட்டா கனியாக இருக்கிறது.     சொந்த […]

Continue reading

அனுமன் பக்தர்களை சனி பகவான் ஏன் பாதிப்பதில்லை?

அனுமன் பக்தர்களை சனி பகவான் ஏன் பாதிப்பதில்லை?   நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான் இவரைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை என்பர். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனி பகவான் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்க்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி, மற்றும் சனி மஹாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவுக்கும் தாக்கங்களை சில […]

Continue reading

இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்!

இழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்!   நாம் இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரம்:   நாம் அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரத்தில் அனைத்தையும் இழந்து விடுகிறோம். நாம் இழந்ததை மீட்க முடியாது என எண்ணி அதைவிட்டு விடுகிறோம். ஆனால் இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.     செல்வத்தை பெறுவதற்கான பரிகாரங்கள் : […]

Continue reading

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்! அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில் – கரூர் என்பதை பற்றி புரிதல் தலவரலாறு : சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி திருப்பதிக்கு யாத்திரை மேற்கொண்டார். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தார். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை […]

Continue reading

அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம்

அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில்! அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம் சிறப்புகள் தல வரலாறு: சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும். பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, […]

Continue reading

தேய்பிறை அஷ்டமி வழிபாடு நல்லதா?

தேய்பிறை அஷ்டமி வழிபாடு நல்லதா? பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் […]

Continue reading

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?தோஷம் மற்றும் பரிகாரம் கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்: இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால்(மற்றது தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமான பாவமாகும். இந்தப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர். அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம் செய்யும். அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் […]

Continue reading
1 2 3