Archive

Category Archives for "Tamil Varalaru"

மகா சிவராத்திரி தோன்றிய வரலாறு, சிறப்புகள், பலன்கள்

சிவனுக்குப் பிரியமுள்ள சிவன் ராத்திரி தோன்றிய வரலாறு இங்கே காண்போம்   நினைத்தை அருளும் மகா சிவராத்திரி தோன்றிய வரலாறு!.. மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.     சிவராத்திரி என்றால் என்ன? சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் […]

Continue reading