Archive

Category Archives for "Temple"

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்! அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில் – கரூர் என்பதை பற்றி புரிதல் தலவரலாறு : சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி திருப்பதிக்கு யாத்திரை மேற்கொண்டார். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தார். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை […]

Continue reading

அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம்

அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில்! அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம் சிறப்புகள் தல வரலாறு: சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும். பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, […]

Continue reading

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில், அவிநாசி

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில், அவிநாசி! சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்று அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில், அவிநாசி   அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவதலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமையான கோவில்.   தல வரலாறு:- சுந்தரர் இத்தலத்திற்கு வருகை […]

Continue reading

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் குச்சனுார்-தேனி

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் குச்சனுார்-தேனி அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் குச்சனுார்-தேனி வரலாறு,சிறப்பு என்பது என்ன   இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனு}ரில்தான்.   தல வரலாறு: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி […]

Continue reading

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு! அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வரலாறு, குறிப்பு என்பதை பார்போம். தல வரலாறு: திருச்செங்கோட்டு மலை (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு): திருச்செங்கோடு என்பதற்கு ‘அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை” என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது. தத்தலம் 1901 அடி உயரம் மற்றும் 1200 படிகள் உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கோயில் வரை வாகனத்திலும் செல்லலாம். இந்த மலை உருவானதற்கு ஒரு புராணக்கதை […]

Continue reading